டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By Pavan
நேற்றைய (18) உடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது பெருமளவில் நிலையானதாக உள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.62 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 329.27 ரூபாவாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, கொள்முதல் பெறுமதி 309.29 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.50 ரூபாவாகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கி

அதேவேளை சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 328 ரூபாவாகவும் உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி