டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 02 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 07 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 359 ரூபா 29 சதம்
கனடா டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 09 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 56 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 08 சதம்