இன்றைய மின்வெட்டு விபரம் வெளியானது (படம்)
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கை மின்சார சபை மே 14ஆம் திகதிக்கான இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மின்சார சபையின் தகவலின்படி, எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


