தங்கத்தை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடுகள் - முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா...!

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Kiruththikan Jun 16, 2023 12:54 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

தங்கம் 

உலக நாடுகளில் முக்கிய முதலீட்டு அம்சமாக தங்கமே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலக்கட்டத்தில் பாதுகாப்பு புகலிடமாக இருக்கிறது.

ஆக தங்கமானது மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. சொல்லப்போனால் முதலீட்டுக்கான வரிசையில் தங்கத்திற்கான இடம் இல்லாமல் இருக்காது.

ஒவ்வொரு நாட்டின் அரசும் தங்கத்தினை வாங்கி வைக்கிறது. மத்திய வங்கிகள் தங்கத்தினை முதலீடு செய்து வைத்துள்ளன. இது வெறுமனே முதலீடு என்பதை விட ஒரு நாட்டிற்காக பொருளாதார அங்கீகாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அப்படிப்பட்ட தங்கத்தினை யார் அதிகம் வைத்துள்ளார்கள்..வெளியாகிய தரவின் படி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 30 நாடுகளிடம் உள்ள இருப்பு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

முன்னணி  நாடாக அமெரிக்கா

top 10 countries with most gold reserves

உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்கா தான் தங்கம் இருப்பிலும் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வசம் சுமார் 8133.47 தொன் தங்கம் உள்ளது.

இது ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக வைத்துள்ள தங்கத்தினை வைத்துள்ளது. இது அமெரிக்க முதலீட்டில் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 712 பில்லியன் டொலராகும்.

இரண்டாவது இடத்தில் உள்ள ஜெர்மனி வசம் 3358.5 தொன் தங்கம் உள்ளது. இது 2021 இறுதியில் 3359.09 தொன் உள்ளது.

ஜெர்மனியின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 4200 பில்லியன் டொலர் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அடுத்த ஆண்டில் 4680 பில்லியன் டொலராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பொருளாதாரம் வலுவாக காணப்படும் நிலையில், அதன் தங்கம் இருப்பும் வலுவாக காணப்படுகிறது.

மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியின் வசம் 2541.84 தொன் தங்கம் உள்ளது. இது பிரான்சிடம் இருப்பதை விட சற்று அதிகமாகும்.

2019ல் இத்தாலியில் நிலவிய பட்ஜெட் பிரச்சனைக்கு மத்தியில் கூட ஒரு கிராம் தங்கத்தினை கூட விற்க மாட்டோம் என்று கூறியது. தற்போது வரையிலும் அதனை மெய்ப்பிக்கும் விதமாக தங்கம் அப்படியே வைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி

top 10 countries with most gold reserves

 4வது இடத்தில் உள்ள பிரான்சில் 4367.47 தொன் தங்கம் உள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 0.3 தொன் அதிகரித்துள்ளது. இதில் சிறிய பங்கு அண்டை நாடுகளில் வைத்துள்ளதாகவும், எனினும் பெரும்பங்கு பிரான்ஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2009ல் இருந்து பிரான்ஸ் வசம் உள்ள தங்கம் இருப்பு பெரியளவில் மாற்றமின்றி அப்படியே தான் காணப்படுவதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

 ஐந்தாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 2301.64 தொன்னாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதன் தங்க இருப்பினை அதிகரிக்க, 40 பில்லியன் டொலரினை செலவழித்துள்ளது.

எனினும் ரஷ்யாவால் போதிய அளவில் இருப்பினை வைக்க முடியவில்லை. எனினும் கடந்த ஆண்டு மூன்றாவது காலாண்டினை காட்டிலும் 6.22% அதிகரித்துள்ளது.

உலகின் முன்னணி நுகர்வோராக இருந்தாலும் சீனாவின் வசம் 1948.31 தொன்னாக இருப்பு உள்ளது. இது உலகின் மிகப்பெரிய தங்கம் உற்பத்தியாளராகும்.

உலகின் தங்க சுரங்க உற்பத்தியில் 12% பங்கினை வைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சுவிட்சர்லாந்து சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வசம், 1040 தொன் தங்கம் உள்ளது.

இதில் பெரும்பகுதி இங்கிலாந்து மற்றும் கனடா வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014ல் சுவிஸ் வங்கியில் தங்க சேமிப்பினை அதிகப்படுத்தலாமா? என்ற வாக்கெடுப்பினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 குட்டி நாடான ஜப்பான் வசம் 845.97 தொன் தங்கம் உள்ளது. டிசம்பர் 2020ல் கொரோனா காலத்தில் நிதி உதவியினை அளிப்பதாக, நாணயங்களை அச்சிடுவதற்கு 80 தொன் தங்கத்தினை விற்பனை செய்தது.

ஜப்பானில் சிறிய அளவிலான தங்கம் இருக்கும் நிலையில், அதனை வெட்டி எடுக்க ஜப்பான் நினைப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா பட்டியலில் 9வது இடத்தில் உள்ள நாடாகும். இந்தியா வசம் 760.4 தொன் தங்கமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வசம் உள்ள தங்கம் 150 தொன் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தங்க நகை வடிவில் அதிக இருப்புகள் உள்ளன.. இந்தியா வசம் சிறிய அளவிலான தங்க சுரங்க தொழில் இருந்தாலும், அது தேசிய அளவிலான தேவையை ஆதரிக்க போதுமானதாக இல்லை.

பெரும்பாலான நாடுகள் கொரோனா காலத்தில் தங்கத்தினை விற்பனை செய்தன. ஆனால் இந்தியா தான் அதிகரித்துள்ளது. இதே 10 வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இதன் வசம் 612.45 தொன் தங்கம் உள்ளது.

500 தொன்னுக்கு கீழாக இருப்பு

top 10 countries with most gold reserves

துருக்கி - 431.1 தொன்

தாய்வான் - 423.63 தொன்

போர்த்துக்கல் - 382.57 தொன்

கஜகஸ்தான் - 368.12 தொன்

உஸ்பெகிஸ்தான் - 337.47 தொன்

சவுதி அரேபியா - 323.07 தொன்

இங்கிலாந்து - 310.29 தொன்

லெபனான் - 286.83 தொன்

ஸ்பெயின் - 281.58 தொன்

ஆஸ்ட்ரியா - 279.99 தொன்

தாய்லாந்து - 244.16 தொன்

போலந்து - 228.66 தொன்

பெல்ஜியம் - 227.4 தொன்

அல்ஜீரியா - 173.56 தொன்

வெனிசுலா - 161.22 தொன்

பிலிப்பைன்ஸ் - 156.29 தொன்

சிங்கப்பூர் - 153.74 தொன்

பிரேசில் - 129.56 தொன்

ஸ்வீடன் - 125.72 தொன்

தென் ஆப்பிரிக்கா - 125.35 தொன் 

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025