மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Thulsi Jun 20, 2026 04:39 AM GMT
Report

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - செம்மணியில் வைத்து வாக்குறுதி

தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - செம்மணியில் வைத்து வாக்குறுதி

மேஷ ராசி

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. 

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் | Top 3 Zodiac Signs Weekly Rasipalan In Tamil

குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றைப் புரிந்து கொண்டு வலிய வந்து உறவு பாராட்டுவார்கள்.

தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும்போல் இருக்கும்.

விற்பனையை அதிகரிப்ப தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவரிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் சிரமம் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வெளியான பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சிம்ம ராசி 

பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

கணவன் - மனைவிக்கிடையே கருத்து ஒற்றுமை வலுப்படும். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் | Top 3 Zodiac Signs Weekly Rasipalan In Tamil

அரசாங்கக் காரி யங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பிள்ளைகளால் பெருமை உண்டு. புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்.

மீன ராசி

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும்.

வெளிநாட்டில் இருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அலைச்சலையும் செலவுகளையும் ஏற்படுத்தினாலும் அனுகூலமாக முடிந்துவிடும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் | Top 3 Zodiac Signs Weekly Rasipalan In Tamil

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.

நல்ல வேலை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

 

எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்