மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Thulsi Aug 10, 2025 03:09 AM GMT
Report

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். சில போராட்டங்கள் அதிகமாக இருக்கும், சில இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

உத்தியோக ரீதியாக சில உயர்வுகள் வரலாம், அதே நேரத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பான நேரம். குடும்பத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும், பிள்ளைகளால் சில நன்மைகள் உண்டாகும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை சவால் நிறைந்ததாக இருக்கும், சில இடங்களில் போராட்டம் கலந்ததாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

உத்தியோக ரீதியாக பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் வெற்றிகரமாக நடக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த தகுந்த நேரம். குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் சிறப்பாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சில இடங்களில் போராட்டமாக இருக்கும். உத்தியோக ரீதியாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நினைத்தபடி நடக்கும்.

வியாபாரத்தில் லாபம் சற்று அதிகமாக இருக்கும். புதிய திட்டங்களில் ஈடுபட ஏற்ற நேரம் இது. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும், பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். 

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சில இடங்களில் வேலை சவாலாக இருக்கும், சில இடங்களில் போராட்டமாக இருக்கும்.

உத்தியோக ரீதியாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நடக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் எச்சரிக்கையாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பெருகும், பிள்ளைகளால் சில சிக்கல்கள் வரலாம். 

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக ஏற்றமான பலன்கள் இருக்கும். சில இடங்களில் வேலையில் போராட்டமாக இருக்கும், சில இடங்களில் சவாலாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

உத்தியோக ரீதியாக ஊதிய அதிகரிப்பு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தாமதமில்லாமல் நடக்கும்.

வியாபாரத்தில் விற்பனை கூடி லாபம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் நிதானமாக ஈடுபடலாம். குடும்பத்தில் சின்ன சிக்கல் உண்டாகலாம், பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். 

வாகனங்கள் கடும் பற்றாக்குறை : முடங்கும் நிலையில் அரசு அலுவலகங்கள்

வாகனங்கள் கடும் பற்றாக்குறை : முடங்கும் நிலையில் அரசு அலுவலகங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி