நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - முதலிடம் பிடித்த நாடு

Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka
By Thulsi Nov 04, 2025 12:56 AM GMT
Report

இலங்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என சபை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

சுற்றுலாப் பயணிகள் 

இதற்கமைய இந்தியாவில் இருந்து 48,113 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - முதலிடம் பிடித்த நாடு | Tourist Arrivals Increase October Hit Record High

ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 12,934 பேரும், ரஷ்யாவிலிருந்து 11,496 பேரும், சீனாவிலிருந்து 10,864 பேரும், ஜெர்மனியில் இருந்து 9,753 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது வௌியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரத்துடன் 2025 ஆம் ஆண்டில் இலங்கை வந்த மொத்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,890,687 ஆக அதிகரித்துள்ளது.  

வாகன இறக்குமதியில் அரசாங்கம் பெற்றுள்ள வருமானம்: வெளியான தகவல்

வாகன இறக்குமதியில் அரசாங்கம் பெற்றுள்ள வருமானம்: வெளியான தகவல்

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026