வெளிநாடொன்றில் இருந்து வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Sri Lanka Tourism Arab Countries Tourism Harin Fernando
By Kathirpriya Jul 22, 2023 06:39 AM GMT
Report

சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து சிறிலங்காவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த தம்பதியினர் மீதே பெந்தோட்டை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா வழிகாட்டிகள் ஈடுபட்டிருக்கலாம்

வெளிநாடொன்றில் இருந்து வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம் | Tourist Family Attacked In Sri Lanka 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் குழுவொன்று ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.

இதனால் குறித்த குழுவினர் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியினை சிறிலங்கா சந்தித்து இருக்கின்ற வேளை நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது இவ்வாறு நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் சுற்றுலாத்துறையினை பாதிக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

இது சாதாரண விடயம் இல்லை

வெளிநாடொன்றில் இருந்து வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம் | Tourist Family Attacked In Sri Lanka 

இது சாதாரண விடயம் இல்லை என்றும் இது தொடரும் பட்சத்தில் இவை பாரிய விளைவுகளை உண்டுபண்ணும் எனவும் அவர் கூறினார்.

இவற்றை இல்லாது செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதன் பொருட்டு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025