சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Tourism Sri Lankan Peoples Sigiriya
By Dilakshan Feb 18, 2026 06:24 AM GMT
Report

சிகிரியா–பிதுரங்கல பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஹங்கேரியைச் சேர்ந்த 67 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறை தகவலின்படி, அவர் தனது மனைவியுடன் பிதுரங்கல சுற்றுலா பயணத்தை முடித்து ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, காட்டுயானைகள் அடிக்கடி வருகை தரும் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் காட்டுயானைகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு


காட்டுயானை அபாயம்

இந்த நிலையில், சம்பவத்தின் போது அப்பகுதி மக்கள் யானையை விரட்டியடித்து, காயமடைந்தவரை சிகிரியா கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் காயங்களால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி! | Tourist Killed In Elephant Attack

பிதுரங்கல பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காட்டுயானை அபாயத்தை எதிர்கொள்கிறார்கள் என பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவதினமன்று கூட, அபாயத்தை பொருட்படுத்தாமல் பல சுற்றுலாப் பயணிகள் அந்த வீதியில் நடந்து சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான கனிம வள ஒப்பந்தம்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

இந்தியாவுடனான கனிம வள ஒப்பந்தம்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

மீண்டும் இன்று நீதிமன்றம் வருகிறார் ரணிலின் சகா

மீண்டும் இன்று நீதிமன்றம் வருகிறார் ரணிலின் சகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026