சுற்றுலா பயணிகளுக்கான புத்தாண்டு விழா -பெருமளவானோர் பங்கேற்பு (படங்கள்)

Sinhala and Tamil New Year Sri Lanka Tourism Sri Lanka
By Jaso Apr 15, 2023 05:47 PM GMT
Report

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு தொடர்பான உள்ளூர் கலாசார பாரம்பரியங்களின் அனுபவங்களை வழங்கும் "புத்தாண்டு 2023" புத்தாண்டு விழா, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டுதலின் கீழ் உனவடுன கடற்கரையில் இன்று (15) காலை ஆரம்பமானது.

கண்ணை மூடிக்கொண்டு தொங்கும் பானை அடித்தல், யானையின் மீது கண் வைத்தல், கொழுந்து விட்டெறிதல்,இளநீர் குடித்தல் போன்ற பல பாரம்பரிய புத்தாண்டு போட்டிகள் இதன்போது நடத்தப்பட்டன, மேலும் உள்ளூர் நடனங்கள் மற்றும் மேளம் முழங்க கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சிறுவர்களுக்காக கடற்கரையில் மணல் கோட்டை 

சுற்றுலா பயணிகளுக்கான புத்தாண்டு விழா -பெருமளவானோர் பங்கேற்பு (படங்கள்) | Tourists Celebrate New Year In Paradise 2023

இலங்கைக்கு வருகை தரும் சிறுவர்களுக்காக கடற்கரையில் மணல் கோட்டை உருவாக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் உணவைத் தயாரிக்கும் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக, உள்ளூர் இனிப்புகளுடன் கூடிய கிராமிய சமையலறையும் புத்தாண்டு விழாவில் சேர்க்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு அனுபவத்தை 

சுற்றுலா பயணிகளுக்கான புத்தாண்டு விழா -பெருமளவானோர் பங்கேற்பு (படங்கள்) | Tourists Celebrate New Year In Paradise 2023

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு அனுபவத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு நிகழ்வுக்கு சுற்றுலா அமைச்சும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையும் அனுசரணை வழங்கியுள்ளன.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015