இலங்கைக்கு வரவுள்ள சுற்றுலா பயணிகள் - நிர்ணயிக்கப்பட்டது இலக்கு
srilanka
tourist
Prasanna Ranatunga
tarket
By Sumithiran
நடப்பு வருடத்தில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga)தெரிவித்தார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்