கொடிய கொரோனாவால் சிறுவர்களுக்கு ஏற்பட்ட வாழ்நாள் துயரம்
india
corona
children
parents
newdelhi
By Sumithiran
கொடிய கொரோனா தொற்றால் புதுடெல்லியில் 2000 சிறுவர்கள் தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் டில்லி சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில், 651 சிறுவர்கள் தமது தாய்மாரை இழந்துள்ளனர்.1311 சிறுவர்கள் தமது தந்தையை இழந்துள்ளனர். 67 சிறுவர்கள் தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்துள்ளனர்.
இவ்வாறு பெற்றோரை இழந்துள்ள சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக ரூபா 2500 ஐ வழங்க டில்லி மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி