யாழ்ப்பாணம் உட்பட தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து
jaffna
trainservice
halt
By Sumithiran
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 16 புகையிரத சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கண்டி, பொலனறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்