திங்கள் முதல் பொதுப் போக்குவரத்தில் புதிய நடைமுறை
sri lanka
use
public transport
work id
By Vanan
பொதுப் போக்குவரத்துகளின் போது புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிய முடிகிறது.
அதன்படி வரும் திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் தொழில்சார்ந்த அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.
பொதுப் போக்குவரத்தின்போது பொலிஸாரும் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி