காரை மோதி தள்ளியது ரயில்- ஒருவர் பலி (படங்கள்)
Sri Lanka Police
Accident
Death
By Sumithiran
ரயிலுடன் மோதிய கார்
ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் சாரதி மாத்திரம் பயணம்
வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்