தொடருந்து சாரதிகள் திடீர் பணிப்புறக்கணிப்பு - நாளை சில தொடருந்து சேவைகள் ரத்து
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
By pavan
தொடருந்து சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக தொடருந்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (23) இரவு இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் பணிப்புறக்கணிப்பு

அதேவேளை, நாளை (24) காலை இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகளும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி தொடருந்து சாரதிகள் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி