வழமை போல் புகையிரத சேவை: புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
Sri Lankan protests
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வழமை போல் புகையிரத சேவை
பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரவித்துள்ளது.
காவல்துறை ஊரடங்கு நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என நேற்றையதினம் புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது.
நிலையில், பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்