தடுப்பூசிக்காக பயணக்கட்டுப்பாட்டை மீறி காலிக்கு சென்ற சம்பவம்! அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
corona
sri lanka
people
By Shalini
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மேல் மாகாணத்திலிருந்து பலர் காலிக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சம்பவத்தில் காலி பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் பிரதேச தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையிலேயே, இவர்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்