கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ரஞ்சன்! அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்
Sri Lanka
Prisons
Samagi Jana Balawegaya
Ranjan Ramanayake
By Vasanth
தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த ரஞ்சன் ராமநாயக்க நீர்கெழும்பு பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் இருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்