அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடமாற்றம்
transfer
next week
secretarial posts
By Sumithiran
பல அமைச்சுக்களின் செயலாளர்கள் அடுத்த வாரம் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சுக்களை மேலும் வினைத்திறனாக வைத்திருக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்