பயணக் கட்டுப்பாடு தளர்வு குறித்து GMOA எச்சரிக்கை
sri lanka
people
GMOA
By Shalini
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வைத்தியர்கள் சங்கம்,
டெல்டா திரிபானது அடுத்துவரும் மாதங்களில், நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
பொது மக்கள் ஒன்றுகூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 க்கும் இடையில் மட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையெனின், பொருத்தமான வகையில் தற்போதைய எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி