நான்கு மாதங்களுக்கு பயணத்தடை! கடுமையான எச்சரிக்கை
People
Travel Ban
SriLanka
By Chanakyan
பயணக்கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் செயற்பட்டால் தொடர்ச்சியாக 4 மாதங்களுக்குப் பயணத்தடை விதிக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலையிலும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை பொதுமக்கள் சரியான முறையில் கடைப்பிடிக்காத நிலையிலும் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி