முள்ளியவளையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
mullaithivu
mulliyavalai
tribute
maveerar
By Sumithiran
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் முள்ளியவளை பிரதேசத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்