ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Aug 06, 2024 10:31 AM GMT
Report

திருகோணமலையில் (Trincomalee) கடந்த 4ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். சீ. சபறுள்ளா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ''இம்மாதம் ஓகஸ்ட் 5ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் ஜனாதிபதி ரணிலுக்கு திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஆதரவு என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி

ஜனாதிபதியுடன் சந்திப்பு 

இந்த செய்தியை வெளியிட்ட அதே நிறுவனம் எங்களது மறுப்பறிக்கையினை அதே முன்பக்கத்தில் வெளியிட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு | Trinco Bar Association Oppose To Suport Ranil

தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காக சில சட்டத்தரணிகள் 04.08.2024 அன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.

நடக்காததை நடந்தது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியினால் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு : வெளியான அறிவிப்பு

கோரிக்கை கடிதம்

இது மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற செய்தியாகும். இது தவிர வேறு ஒளி, ஒலி ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு | Trinco Bar Association Oppose To Suport Ranil

எனவே இதனை கைவாங்கி மறுப்பு தெரிவிக்க வேண்டும். சட்டரீதியான நடவடிக்கைக்காக கோரிக்கை கடிதம் அனுப்ப தயார் நிலையில் உள்ளோம்“ என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015