திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்!

Trincomalee Election General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 11, 2024 02:18 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் மூன்று சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன.

மட்டக்களப்பில் நிராகரிக்கபட்ட வியாழேந்திரனின் வேட்புமனு!

மட்டக்களப்பில் நிராகரிக்கபட்ட வியாழேந்திரனின் வேட்புமனு!

வேட்பு மனு தாக்கல்

அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்! | Trincomalee 3 Parties 3 Groups Rejected

தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது.

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

4ம் திகதி தொடக்கம் 11 ம் திகதி இன்று வரை மதியம் 12.00 மணிவரை குறித்த வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல்

வெளியானது மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல்

தமிழரசு கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியவர் இவர் தான்: சுட்டிக்காட்டும் சரவணபவன்

தமிழரசு கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியவர் இவர் தான்: சுட்டிக்காட்டும் சரவணபவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016