சிறிலங்கா கடற்படை முகாமில் நிகழ்ந்த அனர்த்தம் -மாணவர் உட்பட 18 பேர் வைத்தியசாலையில்

Trincomalee Sri Lanka Navy
By Jaso Aug 22, 2023 03:47 PM GMT
Report

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படை முகாமில் இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி மாணவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.

முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் உட்பட பெரியவர்கள் குழுவுமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிந்து வீழ்ந்த இறங்குதுறையின் ஒரு பகுதி

சிறிலங்கா கடற்படை முகாமில் நிகழ்ந்த அனர்த்தம் -மாணவர் உட்பட 18 பேர் வைத்தியசாலையில் | Trincomalee Naval Base Jetty Collapses

முகாமிலுள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இவர்கள் காயடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்