ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேல் சேனைகளின் மிகப்பெரிய போர் ஒத்திகை!
United States of America
Israel
By pavan
அமெரிக்காவின் நேப்பிடா மாகாணத்தில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி 100 ற்கும் அதிகமான நவீன யுத்த விமானங்கள் பங்கு பற்றிய பயிற்சி ஒன்று நடைபெற்றது.
இந்த பயிச்சியில் அமரிக்கா பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் சக்தி வாய்ந்த விமானங்கள் பங்கு பற்றின.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று தடவைகள் நடைபெறும் இந்த பிரபலமான பயிற்சி நடவடிக்கையில் இம்முறை இஸ்ரேலின் விமானங்களும் பங்கு பற்றியமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
சுமார் 18 ஆண்டுகளின் பின்னர் இஸ்ரேல் அமெரிக்க மண்ணில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கஒன்றாகும்.
(இதன் முழுமையான விளக்கத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை பார்வையிடுங்கள்)

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி