ஈரானுக்கு பத்து நாட்கள் அவகாசம் அளித்த ட்ரம்ப்

Donald Trump United States of America Iran
By Dharu Feb 20, 2026 10:46 AM GMT
Report

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் 10 நாட்களுக்குள் தெளிவான உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை அவசியம் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற அமைதிக்கான முதல் அமர்வில் உரையாற்றும் போது அமெரிக்க ஜனாதிபதி இதை வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானிய அணுசக்தி திட்டம்

ஈரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஈரானுக்கு பத்து நாட்கள் அவகாசம் அளித்த ட்ரம்ப் | Trump Gave 10 Days To Iran

"சாதாரண பேச்சுவார்த்தைகள் மட்டும் பலனளிக்காது. நமக்கு உற்பத்தி மிக்க பேச்சுவார்த்தைகள் தேவை. நமக்கு ஒரு தெளிவான ஒப்பந்தம் தேவை.

முன்னேற்றம் இல்லை என்றால், பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று ட்ரம்ப் விளக்கியுள்ளார்.

ஈரான் 48 மணி நேரத்திற்குள் தாக்கப்படும்!அதிகரிக்கும் போர்பதற்றம்

ஈரான் 48 மணி நேரத்திற்குள் தாக்கப்படும்!அதிகரிக்கும் போர்பதற்றம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025