இஸ்ரேல் - ஈரான் போரில் மூக்கை நுழைத்த புடின்: ட்ரம்ப் கொடுத்த சாட்டையடி

Donald Trump Vladimir Putin Middle East Iran-Israel War
By Dilakshan Jun 18, 2025 07:18 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப(Donald Trump) கடுமையாக கேலி செய்து விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அதற்கு ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் புடின் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கிற்கு விரையும் போர் கப்பல் : ஆபத்தான அடுத்த நிமிடங்கள்

அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கிற்கு விரையும் போர் கப்பல் : ஆபத்தான அடுத்த நிமிடங்கள்


ட்ரம்பின் கேலி

இதற்கு பதில் அளித்த ட்ரம்ப, “உங்கள் பிரச்சினையை முதலில் மத்தியஸ்தம் செய்யுங்கள், முதலில் ரஷ்யாவை சரி செய்யலாம் என புடினுக்கு கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரில் மூக்கை நுழைத்த புடின்: ட்ரம்ப் கொடுத்த சாட்டையடி | Trump Mocks Putin Over Middle East Conflict

இவ்வாறு பதில் அளித்து விட்டு, “நீங்கள் இஸ்ரேல்-ஈரானைப் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்னர், உங்கள் போரை முடிப்பதற்கு பாருங்கள்” என்று ட்ரம்ப் சிரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்


புடினுக்கு எதிர்ப்பு 

அத்துடன், இஸ்ரேல்-ஈரான் விடயத்தை பிறகு பார்க்கலாம் என்றும் டொனால்ட் ட்ரம்ப் புடினுக்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரில் மூக்கை நுழைத்த புடின்: ட்ரம்ப் கொடுத்த சாட்டையடி | Trump Mocks Putin Over Middle East Conflict

இந்த நிலையில், உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் தொடர்பாக புடின் அரசுக்கு சர்வதேச சமூகத்திலிருந்து எதிர்ப்பு வரும் சூழலிலும், அவர் மேற்கொண்ட இந்த மத்தியஸ்த முயற்சி மேற்கத்திய நாடுகளிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப்

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024