முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War World
By Dilakshan Jul 14, 2025 06:57 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நீண்ட காலமாக கொண்டிருந்த நட்பு முறிந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2024 தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்பே, “பதவியில் சேர்ந்தவுடன் 24 மணிநேரத்தில் ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்”, என்று உறுதிபட கூறிய ட்ரம்ப், பதவியேற்று ஏழு மாதங்கள் கடந்தும் உக்ரைனில் போர் தொடர்கிறது.

இந்த நிலையில், புடினை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், புடின் மிகவும் நன்றாகப் பேசுகிறார்… ஆனால் பிறகு குண்டுவீசுகிறார், அதனால் நான் மிகவும் அதிருப்தியடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்


உக்ரைனுக்கு ஆயுத உதவி

“அவரிடமிருந்து நாங்கள் நிறைய பொய்கள் கேட்கிறோம். அவர் பேசும்போது மென்மையாக பேசுவார், ஆனால் அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை” என்றும் ட்ரம்ப் புடினை குற்றஞ்சாட்டியுள்ளார்.

முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று | Trump Putin Relationship Breaks Down

இதேவேளை, உக்ரைனுக்கு 'பேட்ரியட்' (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆயுதங்களை நேட்டோ அமைப்பே பணம் செலுத்தி வாங்கும் புதிய திட்டம் நடைமுறையாகும் என்றும், இது அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்பாகவும் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பூதாகரமாகும் கடற்றொழிலாளர் விவகாரம்! ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்

மீண்டும் பூதாகரமாகும் கடற்றொழிலாளர் விவகாரம்! ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்


ட்ரம்பின் நகர்வுகள்

இந்நிலையில், முன்பு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை விமர்சித்து, "உங்களைவிட 20 மடங்கு பெரிய நாட்டை எதிர்த்து போருக்கு செல்லக் கூடாது" என கூறியிருந்த ட்ரம்ப், தற்போது உக்ரைனுக்கேத ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளார்.

முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று | Trump Putin Relationship Breaks Down

இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்ப் – நேட்டோ புதிய செயலாளர் மார்க் ருட்டே ஆகியோர் சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க தூதுவர் உக்ரைனை நோக்கி புறப்பட்டுள்ளார்.

இது, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி, உக்ரைனுக்கு மீண்டும் முழுமையான ஆதரவு தரும் எண்ணத்தில் இருப்பதை காட்டுகிறது.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025