இரத்த வெறியோடு திரியும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்! ட்ரம்பிற்கு கிடைத்த வெற்றி

Donald Trump United States of America Israel-Hamas War Gaza
By Thulsi Oct 09, 2025 02:30 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் எடுத்த நடவடிக்கை

கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்

இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்",  இஸ்ரேலிய துருப்புக்கள், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இரத்த வெறியோடு திரியும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்! ட்ரம்பிற்கு கிடைத்த வெற்றி | Trump Says Israel And Hamas Agree Gaza Ceasefire

ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும் நாளை இஸ்ரேல் அரசாங்கத்தை கூட்டுவேன் என்று நெதயன்யாகு தெரிவித்துள்ளார். 

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு ட்ரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்!

பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்!

காசா மீதான தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதல்களைத் தொடர்வதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்த வெறியோடு திரியும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்! ட்ரம்பிற்கு கிடைத்த வெற்றி | Trump Says Israel And Hamas Agree Gaza Ceasefire

காசா நகரின் மேற்குப் பகுதிகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கு :பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கு :பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026