சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 17, 2026 04:25 PM GMT
Report

ஈரான் விவகாரத்தில் தனது நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஊடகங்கள் விமர்சன ரீதியாக அணுகுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய செய்தி நிறுவனங்களைச் சாடி அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறிப்பாக இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தன் மீது குறை காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போகும் அமெரிக்கா

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போகும் அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தம்

ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை எட்டியுள்ள போதிலும், ஊடகங்கள் அதனைப் பாராட்டத் தவறுவதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இத்துடன் குறித்த நிறுவனங்கள் தன்னைக் குறை கூற ஒரு காரணத்தைத் தீவிரமாகத் தேடியும், எதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாக அவர் எள்ளி நகையாடியுள்ளார்.

எட்டப்பட்டது இணக்கப்பாடு! முழுமையாக திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை

எட்டப்பட்டது இணக்கப்பாடு! முழுமையாக திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை

ஈரானுடனான பேச்சுவார்த்தை

ஈரான் கொள்கையில் தான் அடைந்துள்ள முன்னேற்றங்களை அங்கீகரித்து மிஸ்டர் பிரசிடெண்ட், மிகச் சிறந்த பணி (Job Well Done, Mr. President) என்று ஊடகங்கள் கூற முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...! | Trump Slams Media Iran Deal Job Well Done

அவ்வாறு செய்வதன் மூலமே அந்த ஊடகங்கள் இழந்த தங்களது நம்பகத்தன்மையை மீண்டும் பெற முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில் ஊடகங்கள் இது தொடர்பாக முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்த செய்திகள் அவரைப் பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளதையே ட்ரம்பின் இந்தப் புதிய தாக்குதல் வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு

ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026