உக்ரைன் விவகாரம் : புடினுடனான பேச்சுக்கு பின்னர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War Iran
By Jaso Jun 04, 2025 05:28 PM GMT
Report

உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் ஈரான் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஒரு "நல்ல உரையாடல்" நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (04)தெரிவித்தார்.

ரஷ்யாவிற்குள் உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து,ரஷ்யா "விமானநிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டும்" என்று புடின் தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

உடனடி அமைதிக்கு வழிவகுக்காது

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொலைபேசி அழைப்பு "உடனடி அமைதிக்கு வழிவகுக்காது" என்றும் ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் எச்சரித்தார்.

உக்ரைன் விவகாரம் : புடினுடனான பேச்சுக்கு பின்னர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை | Trump Speaks With Putin About Ukraine And Iran

இரு தலைவர்களும் ஈரான் குறித்தும் விவாதித்தனர், மேலும் புடின் அந்த நாட்டுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.   

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026