மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின்

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War Iran-Israel War
By Dhilak Jun 14, 2025 09:52 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் நீண்ட நேர தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயத்தை ட்ரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொறுமையிழக்கும் ஈரான்: கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் கதி!!

பொறுமையிழக்கும் ஈரான்: கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் கதி!!

இஸ்ரேல் - ஈரான் மோதல்

அதில் “புடின் இன்று காலை அழைத்து, என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதைவிட முக்கியமாக, ஈரானை பற்றியும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் தாக்குதல்கள் குறித்து விரிவாக பேசினார்,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின் | Trump Spoke With Putin For An Hour

அதன்படி, இருவரும் இஸ்ரேல் ஈரான் இடையிலான சிக்கல்கள் முடிவுக்கு வரவேண்டும் என ஒருமித்த பார்வை கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உக்ரைன் போர்

“இஸ்ரேல்-ஈரான் போர் முடிவடைய வேண்டும் என்பது அவருக்கும் எனக்கும் ஒரே நோக்கம். இதைச் சொல்லும்போது, அவரின் உக்ரைன் போரும் முடிவடையவேண்டும் என்று நான் விளக்கினேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின் | Trump Spoke With Putin For An Hour

இதேவேளை, உரையாடலில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்துப் குறைவாகவே பேசப்பட்டதாகவும், அந்த விவகாரம் அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

தவிடுபொடியான ஈரானின் ஆயுத கிடங்கு: சிதறடித்த இஸ்ரேல் போர் விமானங்கள்!

தவிடுபொடியான ஈரானின் ஆயுத கிடங்கு: சிதறடித்த இஸ்ரேல் போர் விமானங்கள்!

அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்