பொறுமையிழக்கும் ஈரான்: கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் கதி!!

Benjamin Netanyahu Israel Middle East Iran-Israel War
By Dilakshan Jun 15, 2025 12:34 AM GMT
Report

புதிய இணைப்பு

இஸ்ரேல் தொடர்ந்து அணு மற்றும் ராணுவ தளங்களை தாக்கினால், தங்களின் தாக்குதல்கள் இன்னும் கடுமையாகவும் பரவலாகவும் இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது, ஈரான் இஸ்ரேல் மீது பல டசின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதன் பின்னர் வெளியானது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்காம் இணைப்பு

வடக்கு இஸ்ரேலில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

முன்றாம் இணைப்பு

ஹைஃபாவின் கிழக்கே உள்ள வடக்கு நகரமான தம்ராவில் உள்ள இரண்டு மாடி வீட்டை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் ஒரு பெண் உயிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பொறுமையிழக்கும் ஈரான்: கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் கதி!! | Iran S Attack On Israel Today

image source Reuters

மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின்

மோதல்களுக்கு மத்தியில் திடீரென ட்ரம்பை தொடர்புகொண்ட புடின்

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலின் ஹைஃபா நகரத்தில் டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தங்குமிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலும் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது சரமாரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை சிதைத்த இஸ்ரேல்..!

ஈரான் மீது சரமாரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை சிதைத்த இஸ்ரேல்..!

முதலாம் இணைப்பு

ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின்படி, இன்னும் சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது கடுமையான மற்றும் அழிவுக்கரமான பதிலடித் தாக்குதலை ஈரான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதல், ஈரானின் முக்கிய இராணுவ தலைவர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கான பதிலாக வரும் என கூறப்படுகிறது.

பொறுமையிழக்கும் ஈரான்: கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் கதி!! | Iran S Attack On Israel Today

ஈரானிய ராணுவம் முழு தயார்நிலையில் உள்ளதாகவும், தாக்குதல் நேரம் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் ஜெருசலேமில் தனது பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பான நிலைமை உருவாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அமைதிக்கான அழைப்புகளை விடுத்துள்ளன.

தவிடுபொடியான ஈரானின் ஆயுத கிடங்கு: சிதறடித்த இஸ்ரேல் போர் விமானங்கள்!

தவிடுபொடியான ஈரானின் ஆயுத கிடங்கு: சிதறடித்த இஸ்ரேல் போர் விமானங்கள்!

அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        



ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025