சூடுபிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!

Donald Trump United States of America Kamala Harris
By Aadhithya Aug 17, 2024 10:56 PM GMT
Report

மக்கள் அதிக பண வருமானமும் குறைவான வரியையும் செலுத்த வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க (USA) ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸின் (Kamala Harris) புதிதாக வெளியிடப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அவரது பொருளாதாரத் திட்டங்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவை மோசமாக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை: ஈரான் சாடல்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை: ஈரான் சாடல்

கமலா ஹாரிஸ்

அவர் தொடரந்தும் தெரிவிக்கையில், “கமலா ஹாரிஸ் நான்கு வருடம் ஜனாதிபதியானால் பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட 100 மடங்கு அதிகமாகும்.

அவரது திட்டத்தின்படி, 'சோவியத் முறை' விலைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவார். மேலும் கலிபோர்னியாவின் அதிக வரி கொள்கைகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவார்.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்: வரலாறு படைக்க போகும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்: வரலாறு படைக்க போகும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க மக்கள்

இதனால், ஒவ்வொரு அமெரிக்கர்களும் அவர்களின் வருமானத்தின் 80% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்! | Trump Vs Kamala Tax And Price Concerns

மேலும் கமலா ஹாரிஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது கம்யூனிஸ விலைவரம்பினை நடைமுறைப்படுத்தினால் இதுவரை இல்லாதது போல் அமெரிக்க மக்கள், பஞ்சம், பட்டினி, வறுமை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023