இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

Donald Trump China India Russia
By Jaso Dec 01, 2024 11:55 PM GMT
Report

தங்களுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கான பொதுவான நாணயமாக உள்ள டொலரை மாற்றினால், இந்தியா உட்பட, 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள ஒன்பது நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் டிரம்ப்(donald trump) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரேசில்(brazil), ரஷ்யா(russia), இந்தியா(india), சீனா(china), தென்னாபிரிக்கா(south africa) ஆகிய நாடுகள் அடங்கியதுதான் பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.அமெரிக்கா அங்கம் வகிக்காத மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக இது விளங்குகிறது.

தனியான நாணயத்தை பயன்படுத்த பேச்சு

கடந்தாண்டு தென்னாபிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு, டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது. அல்லது பிரிக்ஸ் அமைப்புக்கென தனியாக பொதுவான நாணயத்தை உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, ரஷ்யா, சீனா ஆகியவை இதை வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Brics Countries Including India

இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அடுத்தாண்டு ஜன., 2-0ல் பதவியேற்க உள்ளார். சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

ஒன்றாரியோவில் அதிகரிக்கும் பனிப்புயல்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவில் அதிகரிக்கும் பனிப்புயல்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்து விட்டது.

டொலரை பொது நாணயமாக பயன்படுத்துவதில் இருந்து விலக, பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இதை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்து விட்டது.

இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Brics Countries Including India

டொலரை மாற்ற மாட்டோம் அல்லது பொதுவான நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அளிக்க வேண்டும். டொலருக்கு மாற்றாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும்.

அவுஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த பெருமை : ஜனவரியில் தமிழ் பாரம்பரிய மாதம்

அவுஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த பெருமை : ஜனவரியில் தமிழ் பாரம்பரிய மாதம்

இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது. அமெரிக்க பொருளாதாரத்தில் அந்த நாடுகள் இனி பங்கேற்க அனுமதிக்க மாட்டோம்.டொலர் பயன்பாட்டை தவிர்க்கும் எந்த ஒரு நாட்டுக்கும் இந்த, 100 சதவீத வரி முறை பொருந்தும் என தெரிவித்துள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்