நெருப்புடன் விளையாடுகிறார் புடின்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

Donald Trump Vladimir Putin Ukraine Russia
By Shalini Balachandran May 27, 2025 08:31 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக புடின் மீது ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவு குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனி - சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா

சனி - சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா

மோசமான சம்பவங்கள்

குறித்த பதிவில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது, நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புடின் உணரவில்லை.

நெருப்புடன் விளையாடுகிறார் புடின்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Putin Over Ukraine Peace Block

நான் சொல்வது மிகவும் மோசமானது, அவர் நெருப்புடன் விளையாடுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகின்றது.

மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

தீவிர அமைதி

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

நெருப்புடன் விளையாடுகிறார் புடின்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Putin Over Ukraine Peace Block

அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை.

ஆனால், ட்ரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷ்யா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது.

2027 இல் ஐரோப்பாவை தாக்கும் புடின்: எச்சரிக்கும் அறிக்கை

2027 இல் ஐரோப்பாவை தாக்கும் புடின்: எச்சரிக்கும் அறிக்கை

ட்ரோன் தாக்குதல்

இருந்தாலும் இதுதொடா்பாக புடினை விமா்சிப்பதை ட்ரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தார்.

நெருப்புடன் விளையாடுகிறார் புடின்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Putin Over Ukraine Peace Block

இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்திய நிலையில், இதில் 13 போ் பலியாகினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து புடின் மீது அதிருப்தி தெரிவித்திருந்த ட்ரம்ப், மீண்டும் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருப்பு சீட்டாக்கப்பட்ட காணி விவகாரம் - மீளப்பெற்ற அரச வர்த்தமானி: சுமந்திரனின் அறிவிப்பு

துருப்பு சீட்டாக்கப்பட்ட காணி விவகாரம் - மீளப்பெற்ற அரச வர்த்தமானி: சுமந்திரனின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்