முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள் : உலகின் கவனத்தை ஈர்க்கும் ட்ரம்ப்

Donald Trump United States of America World
By Raghav Jan 21, 2025 04:43 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், தனது முதல் உரையில் அதிரடியான அறிவிப்புகளால் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அந்த வகையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அமெரிக்காவின் (United States) தற்போதைய புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் நேற்யை தினம் (21.01.2025) வொஷிங்டனில் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

உலக சுகாதார அமைப்பு

மேலும் கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்புகள் : உலகின் கவனத்தை ஈர்க்கும் ட்ரம்ப் | Trump World Health Organization Withdrawal

இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதுடன்  அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்துவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

WHO இன் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளதுடன் அதன் மொத்த நிதியில் 18% அமெரிக்காவினுடையதென்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல்

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார

சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026