மத்திய கிழக்கில் டொனல்ட் ட்ரம்ப் காண்பிக்க இருக்கும் நரகம்
Iran
Middle East
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
By Niraj David
'நான் பதவியேற்றதும் மத்திய கிழக்கிற்கு முழுமையான நரகத்தைக் காட்டுவேன்..' என்று டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை - வெறுமனே ஹமாசுக்கானது மாத்திரம் அல்ல என்று தான் பல நோக்கர்களும் கூறுகின்றார்கள்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துவருகின்ற சக்தி எது என்று பார்த்தால், அது நிச்சயம் ஈரான்தான்.
அதனால், தாம் பதவிக்கு வந்ததும் மத்தியக்கிழக்கில் முழு அளவிலான நரகத்தைக் காட்டப்போவதாக டொனல்ட் ட்ரம் கூறியது- ஹமாசுக்கோ அன்னசர் அல்லாவுக்கானது என்பதைக் கடந்து, அந்த எச்சரிக்கை ஈரானை நோக்கியதாகத்தான் இருந்தது- இருக்கின்றது.
- ஈரானுக்கு அமெரிக்கா எப்படி நரகத்தைக் காண்பிக்கப்போகின்றது?
- நரகத்தை வெளிப்படுத்தக்கூடிய அழிவின் சம்பவங்களை எப்படி ஈரானுக்கு நிகழ்த்தப்போகின்றது அமெரிக்கா?
- அமெரிக்காவினால் அது முடியுமா?
இந்த விடயங்கள் பற்ற ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி