இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கப் படைகள்: எங்கே.. எப்போ..??
Indian Peace Keeping Force
By Niraj David
உலகின் அதி உச்ச சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படுகின்ற அமெரிக்க ஜனாதிபதி பதவியில் டொனாலட் ட்ரம்ப் ஏறி அமர்வதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், பல்வேறுபட்ட தரப்புக்களினதும் மனங்களில் காணப்படுகின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான்:
ட்ரம்ப்பினது முதலாவது இலக்கு என்ன?
எந்தப் புள்ளியில் இருந்து தனது ஓட்டத்தை ஆரம்பிக்கப்போகின்றார் ட்ரம்ப்?
ட்ரம்ப் நிர்வாகம் கைவைக்க இருக்கும் முதலாவது நாடு எது?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி