செல்வம் எம்பி தொடர்பில் ரெலோ உறுப்பினர் வெளிப்படுத்திய அப்பட்டமான உண்மைகள்!
Sri Lankan Tamils
Jaffna
Selvam Adaikalanathan
Law and Order
By Kanooshiya
நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடையதாக கூறப்படும் குரல் பதிவொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இவ்விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் இன்னும் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாகக் கூறி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன் அதற்கான காரணம் தொடர்பிலும் தெளிவான ஒரு விளக்கத்தை அவர் அளித்திருந்தார்.
இது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.................
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |