ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம்:பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை

Donald Trump United States of America Iran Iran-US Conflict
By Sindu Nov 18, 2026 02:19 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றத்துக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படைத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாகவே இக் கொலை திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதித்துறை நேற்று (17) தெரிவித்துள்ளது.  

ஈரானுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஆசிஃப் மெர்ச்சன்ட், அமெரிக்காவில் உள்ள ஒரு அரசியல்வாதியையோ அல்லது அரசாங்க அதிகாரியையோ கொலை செய்வதற்காக ஒரு கூலிப்படையை அமர்த்த முயன்றதாக புரூக்ளின் நீதிமன்றம் கண்டறிந்தது.

அமெரிக்காவை திணறடித்த தொழில்நுட்பக் கோளாறு: பாதிப்புக்குள்ளான பல முக்கிய துறைகள்

அமெரிக்காவை திணறடித்த தொழில்நுட்பக் கோளாறு: பாதிப்புக்குள்ளான பல முக்கிய துறைகள்

பழிவாங்கும் முயற்சி

ஈரானின் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளின் தலைவரான சுலைமானி, ஜனவரி 2020இல் பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானிய அதிகாரிகள் பலமுறை சூளுரைத்துள்ளனர்.

ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம்:பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை | Try To Murder Trump Suspect Arrest

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தைப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து பாதுகாக்க, இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபடத் தான் நிர்பந்திக்கப்பட்டதாக மெர்ச்சன்ட் சாட்சியமளித்ததாகவும், யாரும் கொல்லப்படுவதற்கு முன்பு தான் பிடிபட்டுவிடுவேன் என்று நினைத்ததாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா

உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026