மீண்டும் துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!
Turkey Earthquake
By pavan
துருக்கியில் அப்சின் நகரிலிருந்து 23 கி.மீ. தென்மேற்கே நிலநடுக்கம் பதிவானது. இன்றைய தினம் (17) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
பொருளிழப்புகள் விவரம்

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என மீட்புப் பணியினர் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி