வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள்

Sri Lanka Tourism Sri Lanka Turkey
By Sumithiran Oct 27, 2023 04:49 PM GMT
Report

சிகிரியாவை பார்த்துவிட்டு திரும்பிய வெளிநாட்டு பெண்ணான சுற்றுலாதாரியின் பணப்பையை இருவர் அபகரித்து சென்ற நிலையில் மாணவர்கள் இருவரின் சமயோசித புத்தியினால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த 22 வயதான சுற்றுலாதாரியான பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டது.

சிகிரியாவை பார்வையிட்ட வெளிநாட்டு பெண்

நேற்று காலை(26) சிகிரியாவை பார்வையிட்டபின்னர் குறித்த பெண் தான் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார்.இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண்ணை தாக்கி அவரிடமிருந்து பணப்பையை அபகரித்து சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள் | Turkish Womans Purse Robbed In Sigiriya

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

பணப்பை அபகரிப்பு

இவ்வாறு பணப்பையை அபகரித்த நிலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் சென்றவேளை வீதியின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்த 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் அவதானித்து மோட்டார் சை்கிளின் இலக்கத்தை மனப்பாடம் செய்து வைத்துள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள் | Turkish Womans Purse Robbed In Sigiriya

மாணவர்களின் சமயோசித செயற்பாடு

பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவர்கள் இருவரும் குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள் | Turkish Womans Purse Robbed In Sigiriya

சிறிது நேரத்தின் பின்னர் வெளிநாட்டு பெண்ணின் பணப்பை திருடப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல அவ்விடத்தில் பரவவே மாணவர்கள் இருவரும் பெற்றோரின் உதவியுடன் வெளிநாட்டு யுவதி தங்கியிருந்த விடுதிக்கு சென்று குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வழங்கியுள்ளனர். உடனடியாக இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பையை கொள்ளையடித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.    

சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி

சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி

ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022