புதுச்சேரியில் இன்று த.வெ.க பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

Vijay Cinema Lead Tamil nadu India
By Thulsi Dec 09, 2025 03:05 AM GMT
Report

கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று (09.12.2025) செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கியூ. ஆா் குறியீடு(Quick Response Code) இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.  

புலம்பெயர் தமிழர்களின் காணிகளைத் தாருங்கள்....! தமிழ் எம்.பி கோரிக்கை

புலம்பெயர் தமிழர்களின் காணிகளைத் தாருங்கள்....! தமிழ் எம்.பி கோரிக்கை

பிரசார வாகனத்தில் நின்றபடி உரை

கூட்டத்தில் பங்கேற்பவர்களின் குடிநீர் தேவைக்காக தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகள் 20 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 புதுச்சேரியில் இன்று த.வெ.க பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி | Tvk Chief Vijays Puducherry Rally Live Update

ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விஜய் காரில் புறப்படுகிறார்

அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறார். அங்கு விஜய் தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார். 

சிவப்பு எச்சரிக்கை: அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்

சிவப்பு எச்சரிக்கை: அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்

நோயாளிகளுக்கு இடையூறு

விஜய் பேச்சை கேட்க வரும் தொண்டர்கள் ‘பாஸ்’ வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்தநிலையில் த.வெ.க. கட்சி சார்பில் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் இன்று த.வெ.க பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி | Tvk Chief Vijays Puducherry Rally Live Update

பொதுக்கூட்டத்தின் போது அந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 11 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் பகுதியில், பாதுகாப்பு கருதி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மத்தியாஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா...!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021