புலமைப்பரிசில் பரீட்சையில் இரட்டையர்கள் படைத்த சாதனை
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Sumithiran
அண்மையில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெளியாகி இருந்தது.
இவ்வாறு வெளியாகிய ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு ஆனந்த விதுஹலேயைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான தினுத் தின்சர நந்தசிறி மற்றும் சனுத் தின்சர நந்தசிறி ஆகியோர் சம சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமனான புள்ளிகள்
இந்த தேர்வில் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களும் தலா 176 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இரட்டையர்கள் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அந்தப் பிரிவில் சமமான புள்ளிகளுடன் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி