சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

Sri Lanka Police Batticaloa Crime
By Laksi May 11, 2024 12:45 PM GMT
Report

மட்டக்களப்பு(Batticaloa)-கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக அரச காணியை அபகரிப்பு செய்யும் முகமாக சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று மாலை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனரக இயந்திரங்களின் மூலம்  பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு காடுகளில் நெருப்பு வைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

 சட்ட விரோத காணி சுவீகரிப்பு 

இதனையடுத்து மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் இவ் சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது! | Two Arrested For Illegal Deforestation In Kran

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையினை காவல்துறையினர் இன்று மேற்கொண்டிருந்தனர்.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு: பங்கேற்ற சிங்களவர்கள்

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு: பங்கேற்ற சிங்களவர்கள்

 காடழிப்பு

இதன்போது, பயன்படுத்தப்பட்ட 2 இயந்திரங்களில் ஒன்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.மற்றயது இயந்திர கோளாறு காரணமாக எடுத்து வரப்படவில்லையென தெரிவித்தனர்.

சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது! | Two Arrested For Illegal Deforestation In Kran

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக் கிராமங்களில் உள்ள அரச மற்றும் வன இலாகாவிற்கு சொந்தமான காணிகள் பல தனவந்தனர்களினால் காடழிப்பு செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டு வருவதாக பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025