சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு : நிறுவப்பட்டது உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழி

China Technology
By Sumithiran Feb 07, 2026 09:56 AM GMT
Sumithiran

Sumithiran

in சீனா
Report

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.

புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மின்சார உற்பத்தியின் அளவு

இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு : நிறுவப்பட்டது உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழி | World S First 20 Mw Wind Turbine In China

கடலில் 40 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்ட இந்த விசையாழியின் கத்தி நீளம் 14 மீட்டர் ஆகும். கட்டமைப்பின் மொத்த உயரம் 174 மீட்டர்.இது 58-மாடி கட்டிடத்திற்கு சமம்

44,000 வீடுகளின் வருடாந்திர மின்சாரத் தேவை பூர்த்தி

 இது சுமார் 44,000 வீடுகளின் வருடாந்திர மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்று ஜனவரி 14 அன்று CTG தெரிவித்துள்ளது. 

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு : நிறுவப்பட்டது உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழி | World S First 20 Mw Wind Turbine In China

கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி