மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள்

Sri Lanka Police Batticaloa Crime
By Thulsi Oct 23, 2024 11:30 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - சீயோன் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

குறித்த தகவலை மட்டு.தலைமையக காவல்துறையினர் இன்றையதினம் (23) உறுதிபடுத்தினர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகலைச் சேர்ந்த 35 மற்றும் வயது 25 உடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

சீயோன் தேவாலயத்தில் போதகர்

குருநாகலைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயைக் குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள் | Two Arreted Nar Batticaloa Zion Church

இதனையடுத்து, நோய்க்குள்ளானவரும் அவருக்கு உதவியாக இருந்தவருமான இருவரும் குருநாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்று காலை மட்டக்களப்பை சென்றடைந்து சீயோன் தேவாலயத்துக்குச் செல்ல எண்ணி அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

காவல்துறை அவசர தொலைபேசி

மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள் | Two Arreted Nar Batticaloa Zion Church

இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் அந்த இடத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவ்லதுறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை : ரெஹான் ஜெயவிக்கிரம சுட்டிக்காட்டு

கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை : ரெஹான் ஜெயவிக்கிரம சுட்டிக்காட்டு

அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை: பதில் காவல்துறை மா அதிபரின் விசேட அறிக்கை

அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை: பதில் காவல்துறை மா அதிபரின் விசேட அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023